TNPSC  பொது அறிவு

பன்னாட்டு சங்கத்தின் அமைப்பு மற்றும் அங்கங்கள் !!

Organization and members of the International Association !!

Bright Zoom Tamil,


Bright Zoom Tamil


🍁 பன்னாட்டு சங்கத்தில் ஜெர்மனி இணைந்த ஆண்டு?

 - 1926

🍁 பன்னாட்டு சங்கத்தில் இரஷ்யா இணைந்த ஆண்டு? 

- 1934

🍁 பன்னாட்டு சங்கத்தின் உறுப்பினர் பதவியை ஜெர்மனி இராஜினாமா செய்த ஆண்டு?

 - 1933

🍁 இரஷ்யா பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆண்டு?

 - 1939

🍁 ஆலந்து தீவுகளின் இறையாண்மை மீது ஸ்வீடனும், பின்லாந்தும் -------------- ஆம் ஆண்டில் உரிமைகோரி சர்ச்சையைக் கிளப்பியது. 

- 1920

🍁 பன்னாட்டு சங்கத்தின் குழு ஆயுதவொழிப்பு மாநாட்டை நடத்திய ஆண்டு?

 - 1932

🍁  பன்னாட்டு சங்கத்தின் ஆயுதவொழிப்பு மாநாட்டில் பிரான்சுக்கு சமமாக ஆயுதம் வைத்துக்கொள்ளும் அந்தஸ்தை -------------- நாடு கோரியது நிராகரிக்கப்பட்டது. 

- ஜெர்மனி

🍁  பன்னாட்டு சங்கத்தின் ஆயுதவொழிப்பு மாநாட்டிலிருந்தும், அச்சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை வெளிக்கொணர்ந்தவர் யார்?

 - ஹிட்லர்

🍁 வில்னாவை போலந்து ஆக்கிரமித்த ஆண்டு? 

- 1920

🍁 ஜப்பான் மஞ்சு+ரியாவை -------------- ஆம் ஆண்டு தாக்கியபோது பன்னாட்டு சங்கம் அதற்குக் கண்டனம் தெரிவித்தது. 

- 1931, செப்டம்பர்

🍁 பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்டது எப்போது? - 1946